நடிகைகள் பொதுச்சொத்து அல்ல!- வித்யாபாலன்

வித்யா பாலன் வித்தியாசமான நடிகை மட்டுமல்ல, பேச்சிலும் வித்தியாசம் காட்டுபவர். அதை அவரது இந்தப் பேட்டியில் இருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்! அதிகாரம் செலுத்தும் விஷயத்தில் நீங்கள் எப்படி? அதிகாரமிக்க பதவிகளில் உள்ள வெற்றிகரமான பெண்கள்கூட தங்கள் அதிகாரத்தைக் கையாளத் தடுமாறுகிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். அதிகாரம் இருந்தும் பல நேரங்களில் அவர்கள் மன்னிப்புக் கேட்பதும், அளவுக்கு மீறி பிறரை ‘தாஜா’ செய்ய வேண்டியதும் இருக்கிறது. எல்லாத் துறைகளில் உள்ள பெண்களின் நிலையும் இதுதான். இந்த விஷயத்தில் … Continue reading நடிகைகள் பொதுச்சொத்து அல்ல!- வித்யாபாலன்